×

சேலம் அருகே நிதிநிறுவனம் நடத்தி ரூ.2 கோடி மோசடி: 2 பேர் கைது

சேலம்: சேலம் ஐந்துரோடு பகுதியில் டிஎன்ஏ எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக தினகரன் மற்றும் கந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : institution ,Salem Salem , Two people arrested for financial fraud near SalemTwo people arrested for financial fraud near Salem
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு