4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: 4 டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி 3 டி.ஜி.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: