×

பிப்.19-ம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்கப்படும்: வழக்கறிஞர்கள் சங்கம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்திய பிப்.19-ம் தேதி கருப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 பிப்.19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது.


Tags : Black Day: Lawyers Association , Black Day, Lawyers Association
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...