×

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி நீதிமன்றத்தில் சரண்

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ்  டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் செல்வேந்திரன். எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும் சரண் அடைந்தார். 




Tags : court ,Tienpiesci Charan ,selection scandal , DNPSC, Selection, Intermediary, Jayakumar, Partner, Selvendran, Saran
× RELATED சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு