×

மெட்ரோ ரயில் கடனை அடைக்க ரூ.3,100 கோடி ஒதுக்கீடு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*மெட்ரோ ரயில்: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, மாதவரம் முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீள வழித்தடங்கள்

*52.01 கி.மீ. நீள வழித்தடங்களுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் - விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன

*சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3100 கோடி ஒதுக்கீடு

Tags : Budget, Finance Minister, O Paneer Wealth, filed
× RELATED 10.5 சதவீத இட ஒதுக்கீடு வந்தால்...