×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு பற்றி விவாதிக்க வேண்டும்..: மு.க.ஸ்டாலின் சார்பில் தனி நபர் தீர்மானம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் தனி நபர் தீர்மானம் சட்டப்பேரவை செயலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் ஸ்டாலின் தீர்மானம் அளித்துள்ளார்.


Tags : DNPSC ,Stalin , tnpsc , discuss ,,Stalin
× RELATED சொல்லிட்டாங்க…