×

பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை..: AICTE அறிவிப்பு

சென்னை: பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயமில்லை என்று தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடம் படித்திருந்தால் பி.இ படிப்பில் சேரலாம். மேலும் இயற்பியல்,கணிதம், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் பாடம் படித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : AICTE Announcement ,AIDTE Announcement , Chemistry ,not compulsory, AIDTE Announcement
× RELATED சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற...