×

ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்..:ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Governor , Governor ,release 7 people,unnecessary delay
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...