×

ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 5 ஆண்டு சிறைத்தணடனை விதிப்பு

ஆமதாபாத்: ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 5 ஆண்டு சிறைத்தணடனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் நிதி மன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது.


Tags : Hafeez Saeed ,Jamaat-ud-Dawa ,jail , Jamaat-ud-Dawa terrorist movement leader, Hafiz Saeed, jailed
× RELATED தொரப்பாடி சிறை காவலர் குடியிருப்பு...