×

புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக வினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Puducherry Assembly Puducherry Assembly , Adjournment , Puducherry, Assembly
× RELATED புதுவை சட்டமன்றத்தில் செல்ஃபி எடுத்த...