×

புதுவை சட்டமன்றத்தில் செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

புதுவை: புதுவை சட்டமன்றத்தில் செல்ஃபி எடுத்த எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜான்குமார், அரசு கொறடா அனந்தராமானுடன் சட்டப்பேரவையில் செல்ஃபி எடுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.


Tags : Puducherry Assembly Puducherry Assembly , Petition , MLAs, selfie ,Puducherry Assembly
× RELATED திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம்..: திமுக கொறடா உத்தரவு