×

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தோல்வி குறித்து பி.சி.சாக்கோ விளக்கம்

டெல்லி: டெல்லியில் 2013-ல் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சி சரிவு தொடங்கிவிட்டதாக பி.சி.சாக்கோ கருத்து தெரிவித்துள்ளார். புதியதாக உருவான ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசின் மொத்த வாக்கு வங்கியையும் கைப்பற்றிவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிய காங்கிரசின் வாக்கு வங்கியை இன்னும் மீட்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Congress ,PC Sacco ,party defeat , PC Sacco, description, Congress,Delhi
× RELATED 2 காங். முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா