×

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பைனான்சியர்கள் இருவர் கைது

சென்னை: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பைனான்சியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை சூளையில் ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Chennai ,financiers ,arrest , Cricket Gambling, Chennai, Prosecuting, Financials, Arrested
× RELATED 4 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது விசாரணை குழுவை அமைத்தது இலங்கை