×

பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறதா?.. பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி

டெல்லி: பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறதா என பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம்பரத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றியை காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் பாராட்டியிருந்தார்.


Tags : Congress ,BJP ,state parties , BJP, Congress, daughter of Pranab Mukherjee
× RELATED வில்லியனூர் அருகே காங்கிரஸ்- பாஜகவினர் மோதல்