×

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் 10,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 303 பேரை மட்டும் பணிநிரந்தரம் செய்ததாக தகவல் வெளியானது. இதனால் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று என்எல்சி தலைமை அலுவலக நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் அளித்தது.

Tags : NLC , NLC Contract Workers, Strike
× RELATED நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு