×

7 பேர் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை பற்றி கேட்டு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.

Tags : MK Stalin ,DMK ,Supreme Court ,release ,persons , 7 Release, Supreme Court order, MK Stalin, welcome
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்...