×

சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு நன்றி..:அரவிந்த கெஜ்ரிவால்

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லிக்கே கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வியை விரும்பும் மக்களுக்கு கிடைத்த வெற்றி; புதுமையான அரசியலுக்கு இந்த வெற்றி வழி வகுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : election ,Aravinda Kejriwal ,Delhi ,victory , Thanks ,Delhi, biggest victory, legislative ,election ,Aravinda Kejriwal
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையில்...