×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


Tags : Mamta Banerjee ,West Bengal ,Aravind Kejriwal , West Bengal ,Chief Minister, Mamta Banerjee ,Arvind Kejriwal
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...