×

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுக்கும் திட்டங்களை உடனே நிறுத்த மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டெல்லி: காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம் எடுக்கும் திட்டங்களை உடனே நிறுத்த மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார். செயல்பட்டு வரும் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை மத்திய அரசு உடனே நிறுத்த டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

Tags : Baloo ,Cauvery delta ,Lok Sabha ,districts ,TR Baalu , TR Baalu urges Lok Sabha to stop petroleum projects in Cauvery delta districts
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை