×

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் திருக்குமரனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் எரிசக்தித்துறை உதவியாளர் திருக்குமரனுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. திருக்குமரனை 2 நாள் விசாரிக்க சிபிசிஐடி-க்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


Tags : Thirukumaran ,Group-4 , Group-4 Examination Abuse, Tirukumaran, Police
× RELATED குரூப் 4 தேர்வுகளில் குளறுபடி மறுதேர்வு நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்