×

ஆதார் இருக்கும் போது என்பிஆர் பதிவேடு தயாரிக்க அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது ஏன்?.. எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி

டெல்லி: எல்ஐசி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் அரசின் முடிவுக்கு மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் (திமுக) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் செயலுக்கும் மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆதார் இருக்கும் போது என்பிஆர் பதிவேடு தயாரிக்க அரசு சட்டம் கொண்டு வந்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 


Tags : government ,Dayanthram ,NPR ,DMK ,LIC ,protests , LIC, Government, DMK MP Dayananda, Opposition
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு