×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தான் ஈடுபட்டதை சிபிசிஐடி விசாரணையில் ஒப்புக்கொண்டார் இடைத்தரகர் ஜெயக்குமார்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தான் ஈடுபட்டதை சிபிசிஐடி விசாரணையில் இடைத்தரகர் ஜெயக்குமார் ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் சரணடையும் போது தான் முறைகேட்டில் ஈடுபடவில்லை என மனுத்தாக்கல் செய்தார். ஜெயக்குமாரை 7 நாட்களாக சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.


Tags : Jayakumar ,selection scandal ,CBCID ,DNPSC ,exam scandal ,DNBSC , DNBSC, CBCID, is the intermediary Jayakumar
× RELATED சென்னை மாநகராட்சியில் 24 ஆயிரம் பேர்...