×
Saravana Stores

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மேலும் 2 கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : commando soldiers ,attack ,soldiers ,Chhattisgarh ,Chhattisgarh Two Cobra Commando , Chhattisgarh, Naxalites, Cobra Commando Soldiers, Heroic
× RELATED காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்