×

மதுரை அருகே சொக்கநாதன்பட்டியில் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: திருமங்கலம் அருகே சொக்கநாதன்பட்டியில் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசலை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 


Tags : fire ,Sokkanathanpatti ,Madurai Madurai , Madurai, fire
× RELATED புஷ்பா திரைப்படத்தில் வரும் வசனம்...