×

ஏப்ரல் மாத இறுதியில் நகராட்சி தேர்தல்?

சென்னை: ஏப்ரல் மாத இறுதியில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலை சந்திக்க தயாராக இருக்குமாறு கட்சினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.


Tags : elections , April, Municipal Election
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு