×

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கேஸ் கசிவு

மதுரை: மதுரை கப்பலூர் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Tags : Gas leak ,Indian Oil Corporation , Fire
× RELATED எண்ணூர் அமோனியா வாயு கசிவு விவகாரம்:...