×

காட்பாடி - திருமங்கலம் சாலையில் கஞ்சா வைத்திருந்த புகாரில் 8 மாணவர்களிடம் போலீசார் விசாரணை

வேலூர்: காட்பாடி - திருமங்கலம் சாலையில் கஞ்சா வைத்திருந்த புகாரில் 8 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாணவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : road ,Katpadi - Thirumangalam , Cannabis, 8 student, police are investigating
× RELATED சாலையில் சுற்றித்திரிந்தவர்களை...