×

சூனாம்பேடு அகரம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியில் பந்து தாக்கி சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: சூனாம்பேடு அகரம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கி சிறுவன் உயிரிழந்தான். கிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த 17 வயது சிறுவன் சுனில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தான்.

Tags : village ,cricket match ,Agaram , Chunampede, Agaram Village, Cricket Tournament, Ball Attack
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...