இந்தியா - இலங்கை இடையே வர்த்தக உறவுகள் பற்றி மோடியுடன் ராஜபக்ஷே பேச்சு

டெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியா - இலங்கை இடையே வர்த்தக உறவுகள் பற்றி இரு தலைவர்களும் பேசினர்.

Related Stories:

>