×

புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனவேலுவிற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து நோட்டீஸ்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ தனவேலுவிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் சிவக்கொழுந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனவேலுவுக்கு எதிராக அரசு கொறடா அனந்தராமன் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் அளித்த புகாரை தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Speaker ,Puducherry Congress ,dissident ,MLA Thanavelu ,Puducherry , Puducherry, Congress
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்