×

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பெரியாரின் சுயமரியாதை புத்தகம் அனுப்பும் போராட்டம்

நீலகிரி : வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சருக்கு பெரியாரின் சுயமரியாதை புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அமைச்சரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியறுத்தி தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Dindigul Srinivasan ,Forest Minister ,Periyar ,Dindigul Srinivasan Periyar , Nilgiris, Mudumalai, Minister, Dindigul Srinivasan, regret, help, struggle
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...