×

நடிகர் விஜய்யிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரம்

சென்னை: நடிகர் விஜய்யிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் 6 வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிகில் திரைப்படத்தில் நடித்ததற்கு ரூ.30 கோடி சம்பளம் பெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Income tax department ,actor ,Vijay ,Vijay Income tax department , Actor Vijay, Affidavit, Income Tax Department
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...