×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 8-ம் தேதி நடையடைப்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 8-ம் தேதி நடை அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெப்ப உற்சவம் நடைபெறுவதால் 8-ம் தேதி நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : proceedings ,Madurai Meenakshiamman Temple , Madurai Meenakshyamman Temple, Performance
× RELATED ஆன்மிகம் பிட்ஸ்: காம்பீலி அம்மன்