×

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். புட்லூர் ரயில் நிலையம் அருகே உயிரிழந்த வடமாநில இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Tiruvallur ,train accident ,Chennai Youth , Chennai, fast train, youth deaths
× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது