×

சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. பிகில் திரைப்படத்திற்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Chennai ,Income tax department raids ,Vijay ,house , Chennai, Actor Vijay, Income Tax Department, Check
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...