×

தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு: நடிகர் விவேக்

சென்னை: தஞ்சை பெரியகோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் சிற்பக் கலையின் தொன்மையையும், நேர்த்தியையும் உலகுக்குப் பறை சாற்றும், உலக அதிசயமாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு எனவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளை சிறிது காலத்திற்கு குழந்தைகளாக இருக்க விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Thanjaya Periyakovil , Tanjay Big Temple, Kudumbullum, General Election, Actor Vivek
× RELATED இரட்டை குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா பெயர்