×

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முறைகேடு தொடர்பாக சித்தாண்டியை தொடர்ந்து மேலும் ஒரு காவலர் கைது

சிவகங்கை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முறைகேடு தொடர்பாக சித்தாண்டியை தொடர்ந்து மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சிகங்கையை சேர்ந்த காவலர் பூபதியை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் பூபதியுடன் சேர்த்து இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : policeman ,DNPSC Group 2 ,Guard Arrest ,CBCID Police Investigation , TNPSC Examination, Group 2A Examination Abuse, Guard Arrest, CBCID Police Investigation
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவி...