×

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது: நடிகர் சூர்யா ட்விட்

சென்னை: 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று : நடிகர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.  பொதுத்தேர்வை ரத்து செய்த கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார்.


Tags : Class General Elections Canceled: Actor Surya Dwight. 5 ,Class General Elections Canceled: Actor Surya Dwight , 5, 8th grade, general elections canceled, welcome, actor Surya
× RELATED கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்பு