×

இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 745 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 215 புள்ளிகள் உயர்ந்துள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளும் உயர்ந்துள்ளது.

Tags : Indian Stock Markets ,Indian , Indian Stock Markets, Rise
× RELATED தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை...