×

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Tags : Chennai Petroleum Corporation ,Manali ,Chennai Fire , Fire
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்