×

பாப்பாத்தி அம்மையாருக்கு இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான 75 வயது மூதாட்டி பாப்பாத்தி  அம்மையார், மறைவெய்தினார் என்ற செய்தி வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Papathi Amma , Condolences ,Papathi Amma
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...