×

குடமுழுக்கு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயிலில் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு

தஞ்சாவூர்: குடமுழுக்கு நடைபெற உள்ள தஞ்சை பெரிய கோயிலில் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு செய்தார். பிப்ரவரி 5-ம் தேதி 5 லட்சம் பக்தர்கள் பெரிய கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்தார்.

Tags : Thanjavur Temple ,Kudumbulgam Tripathi , Kudamulukku, Tanjore Big Temple, DGP Tripathi, thesis
× RELATED தஞ்சை பெரியகோயில் நந்தி சிலையில் விரிசல்