×

முதல்வர் பழனிசாமியுடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகின்றனர். பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன், வினோஜ், கருப்பு முருகானந்தம் ஆகியோர் முதல்வருடன் சந்தித்து பேசி வருகின்றனர்.


Tags : executives ,Palanisamy BJP ,Palanisamy , Chief Minister Palanisamy, BJP Administrator, Meeting
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது