×

ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி. குழாயில் கசிவு: பாதுகாப்பு கருதி மக்கள் வெளியற்றம்

ஆந்திரா: ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான கேஸ் தயாரிப்பு மையத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பிடி கிராமத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியேற்றபடுகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க உப்பிடி கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு; செல்போன் டவர் இணைப்புகளும் துண்டிக்கப்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : ONGC ,Andhra Pradesh Leakage , Andhra Pradesh, ONGC , Pipe, leak, safety, people, discharge
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்