×

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேர் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தொகுதி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்கள் சுதாராணி, விக்னேஷ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tienpiesci Two ,Group 2 ,TNPSC Two , TNPSC , Abuse, 2 people, arrested
× RELATED குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத்...