×

குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியீடு!

சென்னை: குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் புதிய பாடத் திட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-2, 2ஏ தேர்வுக்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

 

The post குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் வெளியீடு! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்