×

எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து ஊழியர்கள் பிப். 4-ல் வேலைநிறுத்தம்

சென்னை: எல்.ஐ.சி. தனியார் மயமாக்கப்படும் என்ற பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து ஊழியர்கள் பிப். 4-ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். செவ்வாய் கிழமை பகல் 12 மணியில் இருந்து ஒரு மணி வரை எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.


Tags : budget announcement ,PB ,LIC ,privatization Strike , LIC Staff, budget, strike
× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250