×

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீக்கம்

டெல்லி: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடல்தகுதியை பெறாததால் நீக்கம் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.



Tags : Hardik Pandya ,New Zealand ,All-rounder ,Test , New Zealand squad, Test, Hardik Pandya, dismissed
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...