×

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு: நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக்குவதே பிரதமர் மோடியின் கனவு என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஏற்றுமதியாளர்கள் பயன் பெறும் வகையில் குறைந்த பிரீமியத்துடன் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

Tags : districts ,Modi ,Nirmala Sitharaman ,India , India, Export, Prime Minister Modi, Nirmala Sitharaman
× RELATED மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு