×

பரனூர் சுங்கச்சாவடியில் 6-ம் நாளாக கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

செங்கல்பட்டு: பரனூர் சுங்கச்சாவடியில் 6-ம் நாளாக கட்டணமின்றி வாகனங்கள் செல்கின்றன. கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சுங்கச்சாவடி சூறையாடப்பட்டதால் பணியாளர்கள் யாரும் பணியில் இல்லை. இதன் காரணமாக 6-ம் நாளாக கட்டணமின்றி வாகனங்கள் செல்கின்றன.

Tags : Paranur ,Chengalpattu ,Paranur Sungachavadi ,Sungachavadi , Chengalpattu, Paranur, Sungachavadi, Paranur Sungachavadi
× RELATED பரனூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு